அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருவதற்கும் அமெரிக்காவில் இந்த வருட இறுதியில் நடக்க உள்ள அதிபர் தேர்தலுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. இதற்கு பின் பல முக்கிய திட்டங்கள் இருக்கிறது.<br /><br />India trip, Meet with Modi will Help US President Trump in Presidential elections.<br />